2019 .01.06 திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள்

0
242

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் . 2010 .01.06 நள்ளிரவு வேளை தனது 86 வயதில் இயற்கை மரணம் அடைந்தார் . தமீழத்தின் மாதந்தையாக மக்களால் போற்றப்படும் எம் மாமனிதருக்கு எமது அஞ்சலிகள்…